லாரிகள் மோதலில் 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

திருநெல்வேலி மாவட்டம் புண்ணியவலம்புரம் அருகே புதன்கிழமை அதிகாலைஇரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். இவ்விபத்தில் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் பெயர் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜி (37) மற்றும்முத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வ விநாயகர் (31) என்று தெரிய வந்துள்ளது. இறந்தஇரண்டு பேரும் லாரி டிரைவர்கள்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+