முரசொலி அறக்கட்டளை விருது அறிவிப்பு
சென்னை:
இந்த ஆண்டிற்கான முரசொலி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலச்சந்தருக்கும் வைரமுத்துவுக்கும், டத்தோ சாமிவேலுக்கும் விருதுகள்வழங்கப்படுகின்றன.
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.
இதன்படி 2000 மாவது ஆண்டுக்கான முரசொலி அறக்கட்டளை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அறக்கட்டளை தலைவர் ஆர்.கணேசன்தெரிவித்துள்ளதாவது:
2000 மாவது ஆண்டுக்கான முரசொலி அறக்கட்டளை விருதுகள் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ சாமி வேலுக்கும், திரைப்பட இயக்குநர்பாலச்சந்தருக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை முதல்வர் இம்மாதம் 27-ம் தேதி சென்னையில் நடைபெறும்விழாவில் வழங்குவார் என தெரிவித்தார். இந்த விருதுடன் ரூ 1லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications