பாபர் மசூதி இடிப்பு: ஆதாரங்களை வெளியிடுவேன்...ஜோதி பாசு
கொல்கத்தா:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அதைவெளியிடுவேன் என்று மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. அது தானாகவே இடிந்து விழுந்திருக்கும். பாபர் மசூதி இடிப்பில் நாச வேலைகள் எதுவும்நடக்கவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினார்.
ஆனால் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், பாபர் மசூதியை இடிப்பதற்கு ஆட்களை நியமித்தால் கூட அதற்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகும்.அவ்வளவு பழமை வாய்ந்த கட்டிடம். ஆனால் கரசேவகர்கள் 5 மணிநேரத்தில் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள் என்று பேசியதுகேஸட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கேஸட் என்னிடம் உள்ளது.
இதே போல் அரசு உயர் அதிகாரி ஒருவர், அயோத்தியில் பாபர் மசூதி முக்கியத்துவம் இல்லாத ஒன்று. அந்த இடத்தை முஸ்லீம்கள் இந்துக்களிடம்கொடுத்து விடலாம் என்று பேசியதும் கேஸட் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியப் பதவியில் இருப்பவர்கள் இதுமாதிரியானபேச்சுக்களிலோ, விவாதங்களிலோ, செயல்களிலோ ஈடுபடக் கூடாது. தேவைப்பட்டால் இந்தக் கேஸட்டை வெளியிடுவேன் என்று கூறினார் ஜோதிபாசு.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications