தாராபுரத்தில் கோஷ்டி மோதல்
தாராபுரம்:
தாராபுரம் அருகே திடீர் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணித் தலைவர்தாக்கப்பட்டார். இது தொடர்பாகப் போலீஸா ர் 8 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாராபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விநாயகர் சிலை உடைக்கப்பட்டது. இதனால் அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகஇருவர் கைது செய்யப்பட்ட பின்னர் பதட்டம் தணிந்தது.
இந்த நிலையில், மீண்டும் இப்போது பதட்டம் ஏற்பட்டது. தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில், ஹக்கீம் (19) என்பவர் புத்தாண்டு வாழ்த்தைரோட்டில் எழுதியுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (22) பதிலுக்கு அவரும் புத்தாண்டு வாழ்த்து எழுதியுள்ளார். இதனால்இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சரவணகுமார், அறிவரசன், ரமேஷ், சக்தி ஆகியோர் சேர்ந்து ஹக்கீமை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து ஹக்கீக்கு ஆதரவாக முகமது ஹனீபா,ராஜாமுகமது, அன்சார் ஆகியோர் வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஈரோடு மாவட்ட இந்து முன்னணித் தலைவர் ராஜேந்திரன் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காளிபாளையம்வந்துள்ளார். அவரை ஒரு கோஷ்டியினர் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications