தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டு
சென்னை:
2000 மாவது ஆண்டின் சிறந்த தமிழக தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடந்தது.
பாராட்டு விழாவை தமிழக அமெச்சூர் கிளப் தடகள சங்கத்தினர் ஏற்று நடத்தினர். சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்ற ராஜேந்திரன், ராஜீவ், திருஞானதுரை, ஜெயலட்சுமி, மற்றும் சங்கீதா, தாரணி, சுபா, கிருஷ்ணப்பிரியா ஆகியோர் சிறந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளாகத் தேர்வுபெற்றனர். இவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமச்சந்திரன் பாங்காங்கில் நடந்த ஆசியப் போட்டி, ஒசார்தாவில் நடந்த ஆசிய தடகள போட்டி ஆகியவற்றில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர்.
ராஜீவ் முன்னணி தடகள வீரர்களில் ஒருவர். ஜெயலட்சுமி மணிப்பூரில் நடந்த தேசிய போட்டியில் 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றைப்பெற்றவர். இதே போல் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிற வீரர்களும் பல்வேறு பதக்கங்கள் பெற்றவர்கள்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications