ஒரிசாவில் 5 குழந்தைகள் தீயில் கருகிச் சாவு
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசித்து வரும் குடிசைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டத்தில் 5 குழந்தைகள் தீயில்கருகி இறந்தனர்.
தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானுஸ்தியா என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு இந்தச்சம்பவம் நடந்தது.
இந்தத் தீ விபத்துச் சம்பவத்தில் இறந்த 5 குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இறந்த 5 குழந்தைகளில் 3 பேர் ஆண் குழந்தைகள்.2 பேர் பெண் குழந்தைகள். அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் எதுவும்தெரியவில்லை.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. குளிரைத் தாங்க முடியாமல் பக்கத்து குடிசைகளில் வாழ்பவர்கள் தீ மூட்டியதில் தீபரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications