எனது மகனை புதுவை முதல்வராக்கும் எண்ணம் இல்லை: ராமதாஸ்
புதுவை:
என் மகன் அன்புமணியை அரசியலுக்குக் கொண்டு வரும் எண்ணமோ அல்லது புதுவை முதல்வராக்கும்எண்ணமோ இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் புதுவையில் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் உள்ள மண்ணடிப்பேட்டை தொகுதியில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், சில தினங்களுக்கு சில பத்திரிக்கைகளில் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை புதுவைமுதல்வராக்கும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. அது முழுவதும் தவறானதகவல். என்னிடம் அப்படிப்பட்ட எண்ணங்கள் எதுவும் கிடையாது.
புதுவையில் என் மகனுக்கு வாக்குரிமையே இல்லை எனும் போது எப்படி அன்புமணியை நான் புதுவைமுதல்வராக்க முடியும்? இது வெறும் வதந்தியே.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை உடனடியாக வழங்கநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications