பூனாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
Subscribe to Oneindia Tamil
பூனா:
மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூனாவில் புதன்கிழமை காலை 8.48 மணியவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது 3.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இதில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருள் சேதம் ஆகியவை குறித்த விவரம் தெரியவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இடம் பெயர்ந்தன. மக்கள் தெருக்களில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். பெரியஅளவில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
யு.என்.ஐ.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications