ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி
சென்னை:
நடிகை விஜயசாந்தி செவ்வாய்க்கிழமை மாலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க.தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் ராமராஜன் நடித்து இயக்கிய சீறி வரும் காளை படத்தின் பாடல் கேஸட் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வீட்டில் வெளியிடப்பட்டது. கேஸட்டைஜெயலலிதா வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள நடிகை அபிதா, இசையமைப்பாளர் சிற்பி, கண்ணா சினி ஆர்ட்ஸ் பட தயாரிப்பாளர் சுரேஷ் கார்த்தி மற்றும் பலர்இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக வ.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். பின்னர் நடிகை விஜயசாந்தி ஜெயலலிதாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துத்தெரிவித்தார். அதன்பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் எச்.வசந்தகுமார் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் என்று அ.தி.மு.க.கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications