குடும்பப் பிரச்சனையில் சகோதரிகள் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்த சகோதரிகள் இரண்டு பேர் குடும்ப பிரச்சனைகாரணமாக, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
இத்தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் பெயர் சந்தியா(17), சத்யா (13). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களது தந்தையும், தாயும் கடந்த ஒரு வருடமாகதனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தாயையும், தந்தையையும் ஒன்று சேர்த்து வைக்க சகோதரிகள் இருவரும் எடுத்த முயற்சிகள் அனைத்தும்தோல்வியடைந்தன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் இருவரும் தங்கள் வீட்டருகில் இருந்தகிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றனர்.
போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications