இலங்கையில் 3 மாதத்தில் 777 புலிகள், 268 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையில்கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 1045 பேர் இறந்துள்ளனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே இதுகுறித்துக் கூறுகையில், யாழப்பாணம் பகுதியில்விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த மோதலில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் புலிகள் தரப்பில் 777 பேரும், ராணுவ வீரர்கள் தரப்பில் 268பேரும் பலியாகியுள்ளார்கள். விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் ரவிகிரணா என்ற பகுதியைமீட்டுள்ளனர். அந்தப் பகுதி 139 கிலோமீட்டர் சதுர கிலோமீட்டர் கொண்டதாகும்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் விடுதலைப்புலிகள், நன்கு போரிடும் திறமைவாய்ந்தபலரை பறி கொடுத்துள்ளனர். குறிப்பாக, புலிகள் தரப்பில் இரும்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் திறமைவாய்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு விட்டனர்.
முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள நாவக்கூலி என்ற இடத்தில் இறந்து கிடந்த 8 பேரது சடலங்களை ராணுவவீரர்கள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் 6 பேர் பெண் புலிகள் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications