குற்றாலத்தில் அடை மழை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலத்தில் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சங்கரன்கோவில், கழுகுமலை ஆகிய ஊர்களில் கடந்த 28 ம் தேதி முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது.
பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சைத் தாண்டி தண்ணீர் விழுந்ததால் ஐயப்ப பக்தர்களும்,பொதுமக்களும் அருவியும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் அருவி ஓடையில் குளித்தார்கள்.
அருவி வெள்ளம் சிற்றாற்றில் கரைபுரண்டு ஓடியது. அத்துடன் தென்காசி மற்றும் கீழப்பாவூர் வட்டாரத்திலும் வழி நெடுக உள்ள ஊர்களில் பெய்த மழைவெள்ளம் ஆற்றில் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நெல்லை மாவட்டம் முழுவதும் திடீர் என மழை பெய்தது.
More From
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications