புலி ரத்த பூஜையில் அரசியல்வாதிக்குத் தொடர்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹைதராபாத்தில் புலி ரத்தத்தை வைத்து அரசியல்வாதி ஒருவர் பூஜை நடத்தியது உண்மை என்று வனவிலங்கு வாரியத் தலைவர் குமன்மால்லோடா கூறியுள்ளார்.
இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குமன்மால்லோடா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பெண்புலி ஒன்று கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டது ஒரு கொடுமையான செயலாகும். இந்தக்குற்றத்தைச் செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
புலி கொல்லப்பட்டது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. இதில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்புள்ளது. அவர் பெயரை தற்போதுவெளியிட முடியாது. ஒரு தனி மனிதனின் நலனுக்காக புலி கொல்லப்பட்டது. புலி ரத்த பூஜை தனிப்பட்ட மனிதர் ஒருவரின் நலனுக்கு செய்யப்பட்டது உண்மைதான்என்றார் அவர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications