கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி இலக்கு ரூ கோடி
கோவை:
கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதிக்கு ரூ. 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளோம் இதில் 50 கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டு விட்டது என மாநிலகைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பேசியதாவது:
தமிழக அரசு கைத்தறி துணி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலத்தின்போது கைத்தறி துணிகள் தேங்கிக் கிடந்தன.
இந்த ஆட்சி வந்த பிறகு தான் கைத்தறித் துணிகளை அரசே ஏற்றுமதி செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய்க்குஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டில் நூறு கோடி ரூபாயக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டு 50 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது.
கைத்தறி துணிகளின் உற்பத்தியில் சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி ஆகிய ஊர்களில் தரத்தை உயர்த்தியுள்ளோம். இந்த தர மேம்பாடு காரணமாகஏற்றுமதி எளிதாகிறது. இந்த மாவட்டங்களில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
புதிய டிசைன்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டிசைன்களில் உற்பத்தியாகும் துணி ரகங்களை அரசே எடுத்து ஏற்றுமதிக்கும் ஏற்பாடுசெய்கிறது. அடையாறில் உள்ள கலாஷேத்ரா அமைப்பு புதிய டிசைன்க ள உருவாக்கித் தருகிறது.
இந்த வகை புதிய டிசைன்களுக்கு 30 சதவீத தள்ளுபடி அளிப்பதால் விற்பனையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 1200 நெசவுத் தொழில் கூடங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நாடு முழுவதிலும் 300 கோ ஆப்டெக்ஸ்விற்பனை நிலையங்களும் இருக்கின்றன என்றார் பெரியசாமி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications