காதி ஊழல்: வெள்ளை அறிக்கை கேட்கிறது கம்யூனிஸ்ட்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியினர் காதி கிராமோத் பவன் ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை அளிக்குமாறுமுதலவர் சண்முகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகன் கூறியதாவது:
காதி கிராமோத் பவனில் அதிக அளவில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் முன்னரே முதல்வரிடம் கூறியுள்ளோம்.ஆனால் இது குறித்து முதல்வர் சரியான பதில் அளிக்கவில்லை.
தற்போது காதி கிராமோத் பவனில் 354 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 88 பேர் பதவி நீக்கம் பட்ட முன்னாள்பொதுப்பணி அமைச்சர் கண்ணனால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள்.
1999-2000-ம் ஆண்டு இந்த போர்டுக்கு தேன் தயாரிப்புக்காக ரூ 2.45 லட்சம் அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால்இந்த பணம் ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
சாராய உரிமம் குறிப்பிட்ட சில நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துகண்ணன் தேவையான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications