தொலைக்காட்சியில் சதாம் உசேன் உரை
பாக்தாத்:
ஈராக்கில் ராணுவத்தின் 80 வது ஆண்டு விழாவையொட்டி, அதிபர் சதாம் உசேன் தொலைக்காட்சியில் பேசுகிறார்.
சதாம் உசேனுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இது எதிர்க்கட்சியினர் கிளப்பி விட்ட புரளி என்று ஈராக் அரசுஅதிகாரிகள் மறுத்தனர்.
இந்த நிலையில் ஈராக் ராணுவத்தின் 80 வது ஆண்டு விழாவையொட்டி சதாம் உசேன் தொலைக்காட்சியில் தோன்றி பேசுகிறார்.
உலகிலேயே கவுரவமான ஈராக் மக்களுக்காகவும், துணிச்சல் மிக்க ராணுவத்துக்காகவும் சரித்திரச் சிறப்பு வாய்ந்த உரையை சதாம் உசேன்நிகழ்த்துகிறார் என்று ஈராக் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
அவரது பேச்சு ரேடியோவிலும் ஒளிபரப்பாகும். இன்டர்நெட்டிலும் காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக எகிப்து நாட்டு நடிகர்களை வரவேற்றுப் பேசுகையில் சதாம் உசேன் மிக ஆரோக்கியமாகக் காட்சியளித்தார். மேலும் வளைகுடா யுத்தத்துக்குப்பிறகு கடந்து ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு சதாம் உசேன் தலைமையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications