சப் - இன்ஸ்பெக்டர் தேர்வு நிறுத்திவைப்பு
பாண்டிச்சேரி:
போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகளை அடுத்து பாண்டிச்சேரியில் தற்காலிகமாக சப்-இன்ஸ்பெக்டர்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாண்டிச்சேரியில் தற்போது சப் - இன்ஸ்பெக்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சில பத்திரிக்கைகளில்செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து தற்போது டெல்லியில் உள்ள பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், அங்கிருந்து பாண்டிச்சேரி முதன்மை செயலாளரை தொடர்பு கொண்டு சப் - இன்ஸ்பெக்டர்தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications