பெண் மனநோயாளிகளுக்கு பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மைத்ரீ என்ற தன்னார்வ அமைப்பு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக விடுமுறைக்கால பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 15 ம் தேதி இந்த பயிற்சி முகாம் தொடங்குகிறது. மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இந்தப்பெண்கள் சுய காலில் நிற்கும் விதத்தில் பயிற்சி இருக்கும்.
மைத்ரீ அமைப்புடன் சேர்ந்து அன்பகம் கல்வி நிறுவனமும் இந்த முகாமை நடத்தவுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications