மதுரை துணை மேயர் மனு தள்ளுபடி
சென்னை:
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றக்கோரி மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
மதுரையில் அக்டோபர் மாதம் நிதி நிறுவன உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் சம்பந்தமுடைய குற்றவாளிவரிச்சையூர் செல்வம் போலீசில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் ஜெகதீசன் கொலை வழக்கில் மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுக்கும்தொடர்புள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் மிசா பாண்டியன் தலைமறைவாகிவிட்டார். அவர் சார்பில் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீண்டும் மிசா பாண்டியன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்தவழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற வேண்டும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் புகார் கூறப்பட்ட வழக்கு என்று மனுவில்குறிப்பிட்டிருந்தார் மிசா பாண்டியன்.
மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications