வீரப்பனுக்கு சீருடை தைத்துக் கொடுத்தவர் கைது
கோவை:
சத்யமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக பச்சை நிற யூனிபார்ம் தைத்துக் கொடுத்துவந்த டெய்லர் உள்பட 10 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படைப் போலீஸாரும், எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸாரும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வீரப்பனுக்குஉணவு, உடை என்று வழங்க பல வழிகளில் உதவி வரும் ஆதரவாளர்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையின் இந்த வேட்டையில், வீரப்பனுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் பல ஆண்டுகளாக யூனிபார்ம் தைத்துக் கொடுத்து வந்த டெய்லர்பிடிபட்டார்.
டெய்லர் உள்பட வீரப்பனுக்கு உணவுப் பொருட்கள் கொடுத்து வந்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சத்யமங்கலம் - அந்தியூர்காட்டுப் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications