ஆயுதங்களை திரட்டுகிறார்கள் புலிகள் .. இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைத் திரட்டி மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காகவே சண்டைநிறுத்தம் செய்கிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர்அனிருத்த ரத்தவத்தே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
ஆயுதங்களைத் திரட்டி மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகவே விடுதலைப்புலிகள் சண்டைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சண்டை நிறுத்தம் அறிவித்தும்ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக புலிகள் சண்டைநிறுத்தத்தை அறிவிக்கவில்லை. புலிகளின் இந்த அறிவிப்பு நம்பகத்தன்மை இல்லாதது.உண்மையில் புலிகள் பேச்சு நிறுத்த முன்வந்தால் மட்டுமே அரசு சண்டைநிறுத்தம் செய்வது குறித்து பரிசீலிக்கும். அதுவரை புலிகள் மீதான தாக்குதல்தொடரும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications