தே.ஜ. கூட்டணில். தொடர்ந்து நீடிப்போம்: வாழப்பாடி பேட்டி
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் பாட்டாளி மக்கள் கட்சிஅந்த கூட்டணியில் இருக்காது என ராமதாஸ் கூறுவது கூட்டணியை விட்டு விலகுவதற்குகூறப்படும் காரணம் என கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதாவது:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்தால் பாட்டாளி மக்கள் கட்சிஅந்த கூட்டணியில் நீடிக்காது என கூறுவது வெறும் மிரட்டல். இது வரவிருக்கும் தேர்தலில்அதிக இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மிரட்டும்செய்கையாகும்.
கூட்டணியில் யார் தொடர வேண்டும். யார் தொடர கூடாது என சொல்ல கூட்டணியில்அங்கம் வகிக்கும் எந்த கட்சிக்கும் உரிமை கிடையாது.
ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வை விமர்சிப்பதுதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை பாதிக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க பா.ம.க. விரும்பவில்லை என்றால் முதலில் மத்தியஅமைச்சரவையில் பதவி வகிக்கும் பா.ம.க. அமைச்சர்களை பதவி விலகிச் சொல்லவேண்டும்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகாது. வரவிருக்கும்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்ந்து போட்டியிடும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications