ஆனந்துக்கு ரூ.15 லட்சம் .. வழங்குகிறது மத்திய அரசு
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ 15 லட்சமும்,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ரூ 6 லட்சமும் வழங்கிகவுரவிக்க இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி கூறியிருப்பதாவது:
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ 15 லட்சமும்,ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு ரூ 6 லட்சமும்வழங்கப்படும்.
ஆனந்திற்கும், மல்லேஸ்வரிக்கும் பத்மபூஷன் பட்டம் வழங்குமாறு பிரதமருக்கு நான்கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருது பெறுவோர்பட்டியல் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இவர்கள் இருவருக்கும் விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை தாமதமாக வந்துள்ளது எனவும் பிரதமர் அலுவலகம்தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டின் இறுதியில் போட்டிகள் நடந்தன. அதனால் இந்த விஷயத்தில்என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.ஆனால் சிட்னி ஒலிம்பிக்கிற்கு இந்திய அணிசெல்லும் முன்பே இந்திய அணியினருக்கு பிரதமர் கொடுத்த உறுதிமொழிப்படிஅவர்களை நான் கவரவிக்க விரும்புகிறேன் என கூறினார்.
விஸ்வநாதன் ஆணந்தும், மல்லேஸ்வரியும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள். இந்தஆண்டிற்கான கேல் ரத்னா விருதை மல்லேஸ்வரிக்கு வழங்குவது பற்றி விளையாட்டுஅமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications