பரூக் மீது குண்டுவீச்சு .. கருணாநிதி கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா மீது வெடிகுண்டு வீச்சு நடந்தது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிகவலை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நடந்த பாலம் திறப்பு விழாவின்போது பரூக் அப்துல்லாவை குறிவைத்துவெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக பரூக் அப்துல்லா தப்பினார். யாருக்கும் காயம் ஏதும்ஏற்படவில்லை.
இதுகுறித்து கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். பரூக் அப்துல்லாவிற்கு அவர் அனுப்பியுள்ள பேக்ஸ்செய்தியில், தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலிலிருந்து தாங்கள் தப்பி விட்டீர்கள் என்ற செய்தியைக்கேட்டதும் பெரும் நிம்மதி அடைந்தேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காகவும், இந்தியாவுக்காகவும் தாங்கள் நீண்ட காலம் நல்ல ஆயுளுடன் வாழ வேண்டும்என்று இதயப்பூர்வமாக விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications