டெல்லி வந்தார் மொரீஷியஸ் பிரதமர்
டெல்லி:
மொரீஷியஸ் பிரதமர் அனீருத் ஜெகன்னாத் செவ்வாய்க்கிழமை காலை டெல்லி வந்து சேர்ந்தார்.
இந்திய பயணத்தின்போது அவர் பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடன் உயர் மட்டக் குழுவும்டெல்லி வந்துள்ளது.
மொரீஷியஸில் சைபர் சிட்டி அமைப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடவுள்ளார் ஜெகன்னாத். இதுதொடர்பாகஇந்தியத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
ராஷ்டிரபதி பவனில், மொரீஷியஸ் பிரதமரை, பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பல்வேறுஅமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.
டெல்லி வந்து சேர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகன்னாத் பேசுகையில், இந்தியா வருவதில் எப்போதுமேஎனக்கு மகிழ்ச்சிதான். இந்த முறையும் அதுபோலவே உணர்கிறேன் என்றார்.
குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் அனீருத்ஜெகன்னாத் சந்திக்கவுள்ளார். சென்னை பல்கலைக்கழகம் அனீருத் ஜெகன்னாத்திற்கு கெளவர டாக்டர் பட்டம்வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications