அமைச்சரின் மகளிடம் நகை பறித்தவருக்கு வலைவீச்சு
கோவை:
மத்திய அமைச்சர் கண்ணப்பனின் மகளைத் தாக்கி நகை பறித்தவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கப்பாளாங்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அ.தி.மு.க வில் தெற்கு மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா, மத்திய அமைச்சர் கண்ணப்பனின் மூத்த மகள் ஆவார்.
சுலோச்சனாவின் மகள் கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபுவுக்கும் திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பின்னர் பொள்ளாச்சியில் வசித்து வந்தனர். பொங்கலை முன்னிட்டு மகளைக்காண சுலோச்சனா சென்றார்.
அங்கு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், சுலோசனாவை மருமகன் சுரேஷ்பாபு தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில்கிடந்த நகையைப் பறித்துக் கொண்டு சென்று விட்டாராம். இது தொடர்பாக போலீசில் சுலோச்சனா புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்பாபு மற்றும் அவரது சகோதரர் சிவமணி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications