கிழக்கும், தெற்கும் .. ஒரு கலாச்சார சந்திப்பு
மதுரை:
மத்திய அரசின் கலாச்சார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த 30 மாணவ,மாணவியர், மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்து தமிழக ஊரக கலாசாரத்தை நுகர்ந்துகொண்டுள்ளனர்.
மேகாலயாவின் கிழக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாணவ, மாணவியர். நேரு யுவகேந்திராவும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் இணைந்து கலாச்சார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் இந்தமாணவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளன.
10 நாள் சுற்றுப்பயணம் புதன்கிழமையுடன் முடிகிறது. இந்த பத்து நாட்களும் மேகாலயா மாணவர்கள், மதுரைமாவட்டம் எஸ்.வைகைகுளம், ஓடைப்பட்டி, அத்திப்பட்டி, அதிகாரிப்பட்டி, பாலமேடு, ஒத்தக்கடை ஆகியகிராமங்களில் உள்ள கிராமத்து மக்களின் வீடுகளில் தங்கியிருந்தனர். அப்பகுதி இளைஞர் கிளப்களும் மேகாலயாமாணவர்களைக் கவனித்துக் கொண்டன.
தங்களது கிராமத்து அனுபவங்கள் குறித்து மாணவர்கள் கூறுகையில், கிராமத்து வாழ்க்கையை நன்றாகஅனுபவித்தோம். இந்த கிராமங்கள், ஊர் மக்கள், உணவு, சூழ்நிலை அனைத்தும் எங்களைக் கவர்ந்து விட்டனஎன்றனர். தமிழர் திருநாளான பொங்கலையும் இந்த மாணவ, மாணவியர் கிராமத்துச் சூழ்நிலையில், கிராமத்துமக்களோடு கொண்டாடினர்.
புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை செல்கின்றனர். புதன்கிழமைமேகாலயா திரும்புகிறார்கள்.
யு.என்.ஐ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications