எது இருந்தால் ஜாதி உணர்வு போகும்?
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஜாதி உணர்வு முன்பு இல்லாததற்குக் காரணம், தமிழ் உணர்வு அதிகமாக இருந்ததே. இப்போது தமிழ் உணர்வுமங்கி விட்டதால், ஜாதி உணர்வு தலை தூக்கி விட்டது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் ஆலடி. அருணாகூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தைத் திறந்துவைத்து ஆலடி அருணா பேசுகையில், முன்பு தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு அபரிமிதமாக இருந்தது. எனவே ஜாதிப்பிரச்சினைகள் எழவில்லை. இப்போது அந்த நிலை மாறி விட்டது.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் உணர்வு குறைந்து விட்டது. இதன் காரணமாக ஜாதிப் பற்று வளர்ந்து, ஜாதிஉணர்வு அதிகரித்து விட்டது. இதைச் சரி செய்ய மீண்டும் தமிழ் உணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications