புயல் சேதம் .. மத்திய குழு பாண்டி. வருகிறது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதவிவரங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் 5 உறுப்பினர் நிபுணர் குழு புதன்கிழமை டெல்லியிலிருந்துவரவுள்ளது.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான இக்குழுவினர் சேதவிவரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்.
இக்குழுவினர் முதலில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்துஆலோசனை நடத்துவர். பின்னர் வியாழக்கிழமை யூனியன் பிரதேச தலைமைச் செயலாளரிடம் பேச்சு நடத்துவர்.பின்னர் 19ம் தேதி காரைக்கால் பகுதிக்குச் செல்வர். 20-ம் தேதி டெல்லி திரும்புவர்.
யூனியன் பிரதேச செய்திக்குறப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications