மொரீஷியஸ் பிரதமர் சென்னை வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெகன்னாத் 2 நாள் பயணமாக சென்னைக்கு வியாழக்கிழமை வருகிறார்.
மாலை 5.50 மணிக்கு சென்னை வரும் ஜெகன்னாத், ராஜ்பவனில் ஆளுநர் பாத்திமா பீவியைச் சந்திக்கிறார்.பின்னர் அவர் அளிக்கும் இரவு விருந்தில் இரவு 7.30 மணிக்க் கலந்து கொள்கிறார்.
20-ம் தேதி தரமணியில் உள்ள டைடல் பூங்காவுக்கு காலை 9.10 மணிக்கும், தேசிய கடலியல் ஆய்வுக் கழகத்திற்குகாலை 10.40 மணிக்கும் செல்லவிருக்கிறார்.
நண்பகல் 12.15 மணிக்கு வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார்.
மாலை 4.00 மணிக்கு சென்னை பல்கலை கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.அப்போது அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும.
மாலை 6.00 மணிக்கு அவர் சிறப்பு விமானம் மூலம் மும்பை கிளம்பி செல்கிறார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications