கோவையில் இந்திய மாணவர் சங்க மாநாடு
கோவை:
இந்திய மாணவர்கள் சங்க மாநாடு கோவையில் முதல் முறையாக நடக்கிறது.
கோவையில் வரும் 19ம் தேதி இந்திய மாணவர்கள் சங்க மாநாடு நடக்கிறது. இந்தியமாணவர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் இது குறித்து நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
இந்திய மாணவர்கள் சங்கம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டிவரும் 19ம் தேதி கோவையில் இந்த மாநாடு முதல் முறையாக நடத்தப்படுகிறது.
நாடு ழுவதும் இந்திய மாணவர்கள் சங்கத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில்மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையைக் கொண்டு அமையும்.
கல்வி நிறுவனங்கள் இப்போது வியாபார நிறுவனங்களாக மாறி வருகின்றன. இந்தநிலையை மாற்றி அமைக்க வேண்டும். அரசு கல்லூரிகள் அனைத்திலும் கம்ப்யூட்டர்வகுப்புகளைக் கொண்டு வர வேண்டும். இந்த கம்ப்யூட்டர் வகுப்புகளினால், ஏழைஎளிய மாணவர்கள் பயன்பெற முடியும்.
தனியார் கல்லூரிகளில் உள்ளதைப் போலவே வேலைவாய்ப்புடன் கல்வி என்றதிட்டத்தையும் இதில் அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பல்கலைக் கழக செனட்உறுப்பினர் பதவியில், மாணவர்களுக்கும் பங்களிக்க வேண்டும் போன்றகோரிக்கைகள் இந்தக் கூட்டத்தின்போது வலியுறுத்தவுள்ளோம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications