ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் .. பூபதி ஜோடி வெற்றி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில்,இந்தியாவின் மகேஷ் பூபதி, ஜப்பானின் அய் சுஜியாமா ஜோடி, இரண்டாவது சுற்றில் விளையாட தகுதி பெற்றது.
செக் நாட்டின் டேவிட் ரிக்கி, ஸ்லோவேகியாவின் கரினா ஹப்சுவோவா ஜோடியை முதல் சுறறுப் போட்டியில் 7-5,7-5, 7-6 என்ற நேரடி செட்களில் தோற்கடித்தது.












Click it and Unblock the Notifications