எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்திற்கு சர்வதேச நிதி உதவி
பாண்டிச்சேரி:
கனடாவில் இருக்கும் சர்வதேச ஆய்வு வளர்ச்சி மையம், எம்.எஸ். சுவாமிநாதன்ஆய்வு மையத்திற்கு நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
கனடாவில் அமைந்திருக்கும் சர்வதேச ஆய்வு வளர்ச்சி மையம் (ஐ.டி.ஆர்.சி.),எம்,எஸ் சுவாமிநாதன் ஆய்வு மையத்திற்கு (எம்.எஸ்.எஸ்.ஆர்.எப்.)மூன்றுவருடங்களுக்கு நிதி உதவி செய்ய இருப்பதாக ஐ.டி.ஆர்.சி.-ன் பிரதிநிதி டாக்டர்ரெனால்ட் லாபான்ட் சனிக்கிழமை தெரிவித்தார்.
கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் மையத்தை துவக்கி வைத்து பேசிய அமெரிக்கஅறிவியல் அகாதமியின் தலைவர் டாக்டர் புரூஸ் அல்பெர்ட்ஸ் பேசுகையில், இதுபோன்ற மையங்கள் இளைஞர்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்புகளைஅளிக்கும். இது கிராமப்புறத்தில் இருப்பவர்களின் அறிவுகூர்மை பெற உதவும் எனகூறினார்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று பேசிய விஞ்ஞனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில்வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் 207 கிராமங்களில் உள்ள மக்களின் தரத்தை2007-ம் ஆண்டுக்குள் உயர்த்த முடிவெடுத்துள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications