கூட்டணி விவகாரம் .. சென்னை வந்தார் காங். தலைவர்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்தகாங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெள்ளிக்கிழமை சென்னை வந்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. சமீப காலமாகஅதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக உரசல்கள் இருந்து வருகின்றன.
இதுதவிர, அதிமுக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருப்பினும், எத்தனை மோதல்கள்இருந்தாலும் கூட்டணியில் பிரிவு ஏற்படாது என்று இரு தரப்பு தலைவர்களும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கூட்டணி குறித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் மேலிடம் சார்பில் பிரணாப் முகர்ஜி சென்னைவந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவர் சனிக்கிழமை மாலை சந்திக்கிறார். அதன் பிறகுதமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கருப்பையா மூப்பானரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications