கூட்டுறவு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு
சென்னை:
தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் விரைவில் உயர்வு அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அன்பழகன் சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை 47 வது கூட்டுறவு வாரவிழா தொடங்கியது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் நேரு தலைமையில் நடந்தவிழாவில் கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவு அமைப்பு முதன்முதலாக கடந்த 1927ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்தபி.டி.ராஜன் இந்த துறைக்கு அடித்தளம் அமைத்தவர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொய்வாக இருந்த இந்தத்துறை, இப்போது அபார வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டுறவு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளஉயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். அது விரைவில் அமுல்படுத்தப்படும் என்றார் அன்பழகன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications