மாடு முட்டி வாலிபர் மூளை சிதறி சாவு
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள அம்மாபேட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளை மோதியதில் வாலிபர் மூளை சிதறி, குடல் சரிந்து இறந்தார்.
தஞ்சையை அடுத்துள்ளது மாதாக்கோட்டை கிராமம். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காகபக்கத்து ஊர்களில் இருந்து கொம்பு சீவப்பட்ட காளைகள் மாதாக்கோட்டைக்குக் கொண்டு வரப்படும். அதேபோல் வெள்ளிக்கிழமையும் காளைகள்கொண்டு வரப்பட்டன.
போட்டிக்காக கொண்டு வரப்பட்டிருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டதும், போட்டியில் கலந்து கொள்ள வந்திருத இளைஞர்கள்ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்றனர்.
அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து மனிதர்களை முட்டிவிட்டு ஓடின. இதில் பலர் காயமடைந்தனர். தஞ்சை அம்மன்பேட்டையைச் சேர்ந்த ராஜூஎன்பவரை காளை முட்டியதில் அவர் குடல் சரிந்து இறந்தார்.
அவரது மூளையும் சிதறி வெளியே விழுந்தது. இதைப் பார்த்த பொது மக்கள் மூளையை ஒரு காகிதத்தில் எடுத்து போட்டு அவரை மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தஞ்சையில் வேறொரு இடத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளை ஒன்று, பட்டாசு வெடித்த சத்தத்தைக் கேட்டு மிரண்டு ஓடியது.
அது அருகிலிருந்த வீடு ஒன்றில் புகுந்தது. வீட்டிலுள்ளவர்கள் மிரட்டியதில் பயந்து மாடியில் ஏறி அங்கிருந்து கீழே குதித்து இறந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications