திருடினார்.. அடிபட்டார்.. உயிரிழந்தார்
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே, செஞ்சேரி என்ற கிராமத்தில், திருடன் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்துஅடித்துக் கொன்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்தது. செஞ்சேரி கிராமத்து மக்களிடம் வெங்கடேசன் (27) என்றநபர் சனிக்கிழமை இரவு திருட முயற்சி செய்தபோது பிடிபட்டார்.
பொதுமக்களிடம் சிக்கிய வெங்கடேசனுக்கு தர்ம அடி விழுந்தது. அடி தாளாமல் அவர் ரத்த வெள்ளத்தில்மயங்கினார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெங்கடேசன் படுகாயமுற்று இறந்து விட்டார்.
இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள வெங்கடேசனின் வீட்டுக்குத் தகவல் கூறி அனுப்பினர். வந்து, பிணத்தைஎடுத்துச் செல்லுமாறு கூறி விட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்து, அவர்கள் வருவதற்கு முன்பே, வெங்கடேசனின் உடலை கிராமத்துமக்கள் எரித்து விட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications