பாண்டி.யில் தனியார் பஸ் சேவை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் இருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் திருக்கானூருக்கானபேருந்து சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கானூரில் பயணிகள் கேட்ட இடத்தில் பேருந்தைநிறுத்தாத தனியார் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் பொது மக்கள் தாக்கியகாரணத்தால் அந்த பகுதிக்கான பேருந்து சேவையை தனியார் பேருந்துஉரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்வரை பேருந்துகள் இயக்கபட மாட்டாது எனஅவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications