போப்பாண்டவரின் கார்டினலாக இந்தியர் நியமனம்
வாடிகன் சிட்டி:
கிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவுத் தலைவர் போப் ஜான் பால், இந்தியாவைச் சேர்ந்த பேராயர் உள்பட 37 பேரை தனதுகார்டினல்களாக நியமித்துள்ளார்.
இந்தியர் ஒருவர் கார்டினலாக நியமிக்கப்படுவது இது 3 வது முறை. தற்போது கார்டினலாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பேராயர் பெயர் இவான் தியாஸ்(65). மும்பையைச் சேர்ந்தவர். இந்த நியமனம் மூலம் போப் ஆண்டரைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்களின் எண்ணிக்கை தற்போது 128 ஆக உள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள 37 கார்டினல்களில் யாராவது ஒருவர்தான் அடுத்த போப்பாண்டாவராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போப் ஆண்டவராக இருக்கும் ஜான்பால், உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் புதிய கார்டினல்களின் பட்டியலைஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் பின் அவர் வெளியிட்டார்.
வாடிகன் நகரில் பிப்ரவரி 21 ம் தேதி தற்போதைய போப் ஆண்டவர் ஜான் பால் அடுத்த போப் ஆண்டவர் யார் என்பதை அறிவிப்பார். ஒவ்வொரு வாரமும்அவர் ஆசிர்வாதம் செய்யும் செயின்ட் பீட்டர் பேராலய கட்டிட வளாகத்தில் அவர் இந்த முறை அடுத்த போப் ஆண்டவர் பெயரை அறிவிப்பார்.
தற்போதைய கார்டினல்கள் 37 பேரில் 7 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். 17 பேர் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச்சேர்ந்தவர்கள். இதன்மூலம் அடுத்த போப் ஆண்டவராக வளரும் நாடுகளைச் சேர்ந்தவர் ஒருவர் வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா, ஆசியா, இத்தாலி தவிர, கொலம்பியா, வில்னியஸ், பிரான்ஸ், அயர்லாந்து, பெரு, ஸ்பெயின், பிரேசில், லிமா, போர்ச்சுக்கல், வெனிசூலா,இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் கார்டினல்களாக உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications