சினிமாவுக்காக செலவழிக்காதீர்கள் .. சின்னப்பிள்ளை அறிவுரை
தஞ்சாவூர்:
சினிமாவுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்துங்கள் என பிரதமர் வாஜ்பாய்கையால் விருது பெற்ற சமூக சேவகி சின்னப்பிள்ளை கூறியுள்ளார்,
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார களஞ்சியம் அறிமுக விழா அரசினர்உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவை களஞ்சியம் பொறுப்பாளரும் பிரதமரிடம் விருது பெற்றவருமானமதுரை சின்னப்பிள்ளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், நான் படிப்பறிவு இல்லாதவள். களஞ்சியம் என்றால் என்ன எனதெரியாது. 11 வருடங்களுக்கு முன் களஞ்சியம் அமைப்பில் சேர்ந்தேன்.
டான் அமைப்பினர் என்னிடம் நீங்கள் ஏழையாக இருக்கிறீர்கள். அதிக வட்டிகொடுத்து வருகிறீர்கள். நீஙகள் களஞ்சியம் அமைப்பில் சேருங்கள் என்னை 6 மாதகாலம் கேட்டு வந்தார்கள். முதலில் யோசித்த நான் பின் அந்த அமைபில் சேர்ந்து அதன்பலன்களை உணர்ந்தேன
எங்கு சென்றாலும் டான் அமைப்பினர் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள்.ஒவ்வோர் பகுதியிலும் அமைப்பை ஏற்படுத்தி நம் சேமிப்பை பெருக்க வேண்டும்என்ற ஆர்வம் ஏற்பட்டது.
எனக்கு பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரும், ஆர்வமாகவும்,பண்பாடுடனும், ஜாதி வேறுபாட்டு உணர்வின்றி ஒரே குடும்பமாக பழக வேண்டும்.
நமக்கு கேட்க வேண்டிய உரிமையை கேட்போம். களஞ்சியம் தெய்வம்தான் என்னைஇந்த உயரத்துக்கு கொண்டு வந்தது.
பெண்கள் சினிமாவுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்.களஞ்சியம் அமைப்பில் சேருங்கள் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications