முதல்வரின் பாதுகாவலருடன் சண்டையிட்டவருக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் வீட்டின் முன் உள்ள பாது காவலர்களுடன் சண்டைபோட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பாண்டிச்சேரி முதல்வர் சண்முகத்தின் வீட்டில் இருந்தகாவலர்களுடன் சண்டை போட்ட குடிகாரர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், அரசு அலுவலரான ஒருவர் குடி போதையில்வந்து முதல்வர் வீட்டிற்குள் செல்ல முயன்றார். அங்கிருந்த காவலர்கள் அவரைஉள்ளே அனுமதிக்க மறுத்தததால் அவர் காவலர்களுடன் சண்டை போட்டார்.
கிராண்ட் பஜார் போலீஸ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் எனதெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications