திருத்தணியில் மொரீஷியஸ் துணை ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
மொரீஷியசின் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிசுப்ரமணியசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார்.
மொரீஷியசின் துணை ஜனாதிபதி தனது குடும்பத்தினருடனும், மொரீஷியஸ்தூதருடனும் திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். சுமார் 30 நிமிடநேரம் இவர்கள் கோவிலில் இருந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications