புலிகளின் கண்ணிவெடிக்கு 11 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் வடக்குப்பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி 3 அதிகாரிகள் உள்பட 11 ராணுவ வீரர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், திங்கள்கிழமை நள்ளிரவு ராணுவ வீரர்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி புலிகளிடமிருந்து முகமலை என்றஇடத்தைக் கைப்பற்றினர்.
அந்த இடத்தில் புதன்கிழமை ராணுவ வீரர்கள் இறந்தோரின் சடலங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதுஅவர்கள் கண்ணிவெடியில் சிக்கினர். இதில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உள்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக, முகமலைப் பகுதியை ராணுவ வீரர்கள் கைப்பற்றுவதற்காக திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியபோது 25 புலிகள் இறந்தனர்.அதற்கு முன் ஜனவரி 16 மற்றும் 17 ம் தேதிகளில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 54 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 250 பேர்காயமடைந்தனர்.
தற்போது யாழ்ப்பாணத்தின் 85 சதவீத இடங்கள் ராணுவத்தின் வசம் உள்ளது. யானையிறவு பகுதியிலுள்ள 34.5 கிலோமீட்டர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications