வீரப்பன் வேட்டையில் கேரள வீரப்பன் கைது
கோவை:
தமிழக வீரப்பனைத் தேடி அதிரடிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் "கேரள வீரப்பன் பிடிபட்டான்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி கேரள மாநிலப் போலீசாருடன் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வீரப்பனைப் போலவே கேரளாவில் சந்தன மரக் கடத்தல், யானைகளைக் கொன்றுதந்தங்களை எடுத்தல் ஆகிய தொழிலில் ஈடுபட்டிருந்தான். 35 வயதே ஆன சக்கரபாணி என அழைக்கப்படும்இவரை, சைலேந்திரபாபு தலைமையிலான அதிரடிப்படையினர் வேட்டையில் ஈடுபட்டபோது பிடித்தனர்.
இவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது சக்கரபாணி மற்றும் இருவரைக் கண்டனர். அவர்கள்போலீசாரை நோக்கிச் சுட முயன்றனர். ஆனால் அதிரடிப் போலீசார் அவர்கைளச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சக்கரபாணியுடன் இருந்த சுந்தரன், பழனிச்சாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒருதுப்பாக்கி, தோட்டாக்கள் ஒரு கருங்குரங்கு தோல், கோடாரி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மீது வன உயிரினங்களை வேட்டையாடியது, போலீசாரைக் கொல்ல முயற்சி செய்தது உள்பட பலபிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications