எம.எல்.ஏக்கள் நிதி உதவி
பெங்களூர்:
கர்நாடக ஜனதாதள் சட்டசபை உறுப்பினர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக அளிக்கிறார்கள்.
இந்தியாவின் பல பகுதிகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. இதில் குஜராத் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. பாதிப்படைந்த குஜராத்மாவட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக கர்நாடக ஜனதாதள் சட்டசபை உறுப்பினர்கள் 1 மாத சம்பளத்தை கொடுக்கவிருப்பதாக அவைத் தலைவர்சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
குஜராத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா குஜராத் மக்களுக்கு ஆறுதல்கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது;
இந்த சோகமான நேரத்தில் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். உதவியின் முதல் கட்டமாக கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளிக்கவிருக்கிறார்கள் என கூறியுள்ளார். சிந்தியா கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை அனைத்து கட்சிகூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யு,என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications