திருச்சியில் முட நீக்கியல் நிபுணர்கள் ஆண்டுவிழா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழ்நாடு முட நீக்கியல் நிபுணர்கள் சங்க 34 வது ஆண்டு விழா திருச்சியில் தொடங்கியது.
இதன் தலைவர் பேராசிரியர் அண்ணாமலை, துவக்க உரையில் அரசாங்க மருத்துவமனையை நம்பியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தேவையான சிகிச்சைஅளிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அரசு டாக்டர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்புடன், தாங்கள் பணிபுரியும் பயிற்சி மருத்துவமனைகள் உள்பட அனைத்திலும் நவீன உபகரணங்கள் பயன்பாட்டிற்குவழிவகுக்க வேண்டும்.
வருமானத்தை குறிக்கோளாகக் கொண்ட தனியார் கிளினிக்குகள் பெருகி வருவதை தடுத்து, இத்துறையின் மாண்பைக் காக்க, நாட்டில் மலிந்துள்ளஇளம்பிள்ளைவாதம் உள்ளிட்ட பல நோய்களை தீர்க்க வழிவகை காண வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications