வேலைநிறுத்தத்தைக் கைவிட வக்கீல்கள் முடிவு
ஈரோடு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப முடிவுசெய்துள்ளனர். வரும் 29ம் தேதி முதல் இவர்கள் பணிக்குத் திரும்புகின்றனர்.
ஈரோட்டில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வக்கீல்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர்விஸ்வநாதன், செயலர் திருமலைராஜன், அருணாசலம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தலைமை நீதிபதியை வக்கீல்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைநடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிபதி உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. எனவே வரும் ஜனவரி 29ம் தேதி முதல் நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.
மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் வக்கீல்கள் அங்குள்ள பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்கஅரசிடம் வேண்டுகோள் விடலாம். வேகமாகச் செயல்படக் கூடிய 49 நீதிமன்றங்கள் மத்திய அரசின் உதவியுடன்செயல்படத் துவங்கும்.
இந்த நீதிமன்றங்களில் ஏற்கனவே வக்கீல்களாகவும், நீதிபதிகளாக இருப்பவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.புதிதாகத் துவங்கப்பட்டுள்ள நீதிமன்றங்களில் உடனடியாக தலைமை நீதிபதிகளை நியமிக்க வேண்டும் போன்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications