குஜராத் நிலநடுக்கம்: சாவு எண்ணிக்கை 2000 மாக உயர்வு
புவனேஸ்வர்:
குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சாவு எண்ணிக்கை 2000 க்கும் மேல்உயர்ந்தது.
வெள்ளிக்கிழமை இந்தியாவின் 52 வது குடியரசு தின விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் போது குஜராத் மாநிலம்பூஞ்ச் என்ற இடத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குஜராத்தை உலக்கி எடுத்த இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 மாகஉயர்ந்துள்ளது. பூஞ்ச் என்ற பகுதியில் மட்டும் 650 பேர் இறந்தனர்.
இதுதவிர ராஜ்கோட், அகமதாபாத், மோர்பி, பாடன், நவ்சாரி, சூரத், பலன்பூர், கோத்ரா பகுதிகள் கடுமையாகப்பாதிக்கப்பட்டன.
அடுக்கு மாடிக் கட்டிடங்கள், ஹவுசிங் போர்டு வீடுகள், அரசு அலுவலகங்களில் தோண்ட, தோண்ட பிணங்கள்கண்டெடுக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் இருந்துஏராளமானனோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் மற்றும்குழந்தைகள் ஆவர்.
வாஜ்பாய் வேண்டுகோள்:
பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் குஜராத் மற்றும் பல மாநிலங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உதவுமாறுமேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அதிர்ச்சி:
பூகம்ப பாதிப்பால் கடும் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனும் பூகம்ப நிவாரணத்திற்கு உதவும்படிகேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications