மூப்பனார் தலைமையில் புதிய கூட்டணி
சென்னை:
மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய கூட்டணி அமையும் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பன் சனிக்கிழமைதெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது.
தமிழக மக்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியால் சோர்வடைந்து விட்டார்கள். அவர்களுக்கு மாற்றம் தேவை. ஊழல் மற்றும் வன்முறைஇல்லாத கட்சியால்தான் தமிழக மக்களுக்கு நல்லாட்சியைத் தர முடியும்.
தமிழக ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக்கு மூப்பனார் கண்டிப்பாக தலைமையேற்பார். அவரிடம் கூட்டணிக்கு தலைமையேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் இதுகுறித்துப் பேசினோம். அவர் புதிய கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறார். மேலும் பாட்டாளிமக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பினால் அக்கட்சியினரை ஏற்றுக் கொள்வோம்.
மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை, அவற்றின் பலம் ஆகியவற்றைப் பொறுத்து தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்வோம். மூப்பனாரின்முடிவைப் பொறுத்து எங்களது கட்சியின் அடுத்த கட்ட விவாதங்கள் நடக்கும் என்றார்.
யு.என்.ஐ
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications