குஜராத்துக்கு கர்நாடகம் ரூ 5 கோடி உதவி
பெங்களூர்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாசனிக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூரில், அகில இந்திய பத்திரிக்கை ஊழியர்கள் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், குஜராத் நிலநடுக்கத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு நல்ல நாளில் நெஞ்சை அடைக்கும் சோகம் நிகழ்ந்தது ரண வேதனையாக உள்ளது.
திரும்பிய திசையெல்லாம் சடலங்களாகவும், மனித தசைத்துண்டுகளும் கிடப்பது நெஞ்சைப் பிழிய வைக்கிறது. மத்திய அரசு போதிய அளவு நிவாரண உதவிஅளித்துள்ளது திருப்தியளிக்கிறது. கர்நாடகமும் முடிந்த அளவு குஜராத்துக்கு நிதியுதவி செய்யும். குஜராத்துக்கு ரூ 5 கோடி நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதவிர உணவுப் பொட்டலங்கள், மருத்துவக்குழு, துணிமணிகள், போர்வைகள் போன்றவற்றை அனுப்பவுள்ளோம். முதலில் கிடைத்த செய்திகளை விடதற்போது நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. இது மிகவும் வேதனையான விஷயம் என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications